மருத்துவமனையில் சுயநினைவின்றி மயக்கத்தில் அர்ச்சனா : மகள் சாரா வெளியிட்ட தகவல்!!

தொகுப்பாளினி அர்ச்சனாவின் உடல்நலை குறித்து அவரது மகள் சாரா தகவல் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் தனக்கு மூளையில் சிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கூறியிரு்நதார். Read More

Read more

விக்னேஷ் சிவன்- நயனுடன் நெருக்கமாக சம்யுக்தா: புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

பிக்பாஸில் கலந்து கொண்ட சம்யுக்தா நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவு நெருக்கமானாவரா என்று கேள்வி எழுப்பும் வண்ணம் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் கலந்துகொண்ட சம்யுக்தா, ஆரம்பத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல வெறுப்பினை சம்பாதித்தார். ஆம் ஆரியை பகைத்துக்கொண்டது மட்டுமின்றி அவரை வளர்ப்பு சரியில்லை, கலீஜ் என்று வார்த்தைகளை வெளியிட்டதால் அடுத்த வாரமே மக்கள் வெறுப்படைந்து அவரை வெளியேற்றினர். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்பு சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து Read More

Read more

பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரியோவுக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார்களாம். ரியோ ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கு யுவன் Read More

Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 வது சீசனில் இருந்து வெளியேறியவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் Read More

Read more