வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!

தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

18 வயதான மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை!!

பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் Read More

Read more

வட்டவளையில் தடம்புரண்டது புகையிரதம் ஒன்று!!

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதம் இன்று (18) அதிகாலை கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த புகையிரம் கண்டி – பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.##train deraile இதனால், புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். குறித்த புகையிரம் Read More

Read more

பேருந்தின் மிதி பலகையிலிருந்து வீழ்ந்த பெண்….. பதுளை – கொழும்பு பிரதான வீதியில் சம்பவம்!!

பேருந்து மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்தே அந்தப் பெண் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட Read More

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் – இராணுவத்தளபதி உத்தரவு!!

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். அந்த வகையில், பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் பல பகுதிகள் முடக்கப்பட்டன. பதுளை ஹூலங்கபொல களுத்துறை யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம் யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே Read More

Read more

நாட்டில் மீண்டும் பீதியை ஏற்படுத்திய சம்பவம்- பதுளைப் பிரதேச மக்கள் அச்சத்தில்!

பதுளைப் பிரதேசத்தில் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பதுளை – இரண்டாம் கட்டை- நேத்ராகம பிரதேசவாசிகள் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தன என்பதும் கூட்டிக்காகட்டத்தக்கது. அதனடிப்படையில், மாத்தறை, தொட்டமுன மீனவ கிராமம், குளியாப்பிட்டி – Read More

Read more

பசறையில் இடம்பெற்ற கோர விபத்து! பாரிய கற்பாறை இரவோடு இரவாக அகற்றப்பட்டது

15 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பசறை பஸ் விபத்தில் வீதியில் விழுந்திருந்த பாரிய கற்பாறை நேற்று இரவு அகற்றப்பட்டது. பசறை – 13ஆம் கட்டை பகுதியில் உள்ள குறித்த கற்பாறை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பாறை துண்டுகளாக உடைக்கப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் 20 ஆம் திகதி காலையில், லுனுகலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற பஸ் ஒன்று பசறை பகுதியில் செங்குத்தாக விழுந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையில், விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட Read More

Read more

பசறை கோர விபத்து – பயணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பசறையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பண்டாரவளை நகரத்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார். “கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது. அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடிப் பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன Read More

Read more