நிஜத்திலும் தேவசேனாவை கரம்பாடிக்கப்போகும் அமரேந்திர பாகுபலி!!
முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் Super Hit ஆனது. தற்பொழுது வரை அருந்ததி என்றாலே அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பை நினைத்து புல்லரிக்கும். அதன்ப்பிறகு தமிழ் தெலுகு என பல மொழிகளில் நடித்தது வந்தார். பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து மீண்டும் தனது கம்பீர நடிப்பை காட்டினார். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு இஞ்சி Read More
Read More