இலங்கை தேயிலை ஏலம் தொடர்பாக அதிர்ச்சியான முக்கிய தகவல்!!

கடந்த வாரம் கொழும்பு தேயிலை ஏலத்திற்கு 6.78 மில்லியன் கிலோகிராம் தேயிலை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது, கீழ் மட்ட தேயிலைக்கு அதிக கேள்வி நிலவியதாக தரகு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், கீழ் மற்றும் மத்திய தர தேயிலை ஒரு கிலோகிராம் 20 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்டது. எனினும், முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் அதிக தேயிலை கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read more