இந்தியா-இங்கிலாந்து இணைந்து தயாரித்த தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது. இதே தடுப்பூசி இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Read more

2 Dose Sinopharm பெற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது Dose Moderna /Pfizer /AstraZeneca!!

2 சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், எஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும் அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக Read More

Read more

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read more

அஸ்ட்ராசெனெகா போதுமான அளவு உள்ளது – வைத்தியர் விளக்கம்!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு Read More

Read more

இரண்டாவது தடுப்பூசிக்கு 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகிறதா? புதிய சர்ச்சை!!!!

அஸ்ராசேனோகா இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்த போதுமான சாட்சியங்கள் தமது சங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அஸ்ராசேனேகா இரண்டாவது தடுப்பூசி குறிப்பிட்டளவு தொகை மாத்திரம் தற்போது கையிருப்பில் உள்ளது. 50 ஆயிரத்திற்கும் குறைவான தடுப்பூசி மருந்துகளே உள்ளன. இந்த நிலையில், இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான கேள்வி அதிகரித்துள்ள Read More

Read more