ஆர்யாவின் தம்பியுடன் ஜோடி சேரும் சஞ்சிதா ஷெட்டி!!

சூது கவ்வும், பிட்சா 2, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்க இருக்கிறார். இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக Read More

Read more

ஆர்யா 33 இல் ஹீரோயின் ஆகும் தனுஷ் பட நாயகி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, தனது 33வது படத்தை இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறார். ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில், ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே Read More

Read more

‘எனிமி’ திரைப்படம் Release தேதி அறிவிப்பு!!

‘எனிமி’ திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். மேலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது Read More

Read more

ஒரிஜினல் வாத்தியாரை அறிமுகம் செய்து வைத்த ஆர்யா – வைரலாகும் டுவிட்!!

பா.இரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடிகர் பசுபதி ‘ரங்கன் வாத்தியார்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான  மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக Read More

Read more

சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைக்கும் ஆர்யா படம்!!

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. அருள்நிதி நடித்த மௌனகுரு என்ற திரைப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக ’மகாமுனி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சாந்தகுமார் Read More

Read more