ஐஒஎஸ் 14.2 – அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி

ஐஒஎஸ் 14.2 அப்டேட் இன்ஸ்டால் செய்ததும் ஐபோனில் அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஐபோன்களை புதிய ஐஒஎஸ் 14.2 தளத்திற்கு அப்டேட் செய்வோருக்கு பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய ஒஎஸ் அப்டேட் செய்தவர்களில் பலர் இந்த பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த கோளாறு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் எக்ஸ், ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ 2020 உள்ளிட்ட மாடல்களில் Read More

Read more

பேட்டரி சர்ச்சை விவகாரம் – 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்

அமெரிக்காவின் 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகிய மாடல்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட்கள் வழங்கப்பட்டது. அந்த அப்டேட்களால் ஐபோனின் பேட்டரி திறன் குறைந்தது. இந்த பேட்டரி திறனை அதிகரிப்பதற்காக புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது. அந்த சாப்ட்வேரை அப்டேட் செய்த சில Read More

Read more

இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும். Read More

Read more

புதிய உச்சம் தொட்ட ஆப்பிள் சந்தை மதிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 150 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல் எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதப்பு 1 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம் Read More

Read more