மும்பை அணி ரசிகர்களுக்கு பாரிய ஏமாற்றம்….. வெளியேறிய “Cameron Green”!!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் சகலதுறை வீரரான கேமரூன் கிரீன்(Cameron Green) 6 ஓட்டங்களை எடுத்த நிலையில் காயம் அடைந்து வெளியேறினார். அன்ரிச் நார்ட்ஜ்(Anrich Nortje) வீசிய(144km) பந்தை எதிர்கொண்டபோது வலது ஆள்காட்டி விரலில் குறித்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற IPLஏலத்தில் மும்பை அணி இவரை 17.7 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கியிருந்தது. அவரது விரலில் இருந்து இரத்தம் கொட்டியதால் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு Read More
Read more