துருக்கி வானில் தோன்றிய பாரிய வட்ட நுழைவாயில் போன்ற அமைப்பு….. வேற்றுக்கிரகவாசிகள் செயற்பாடு என அச்சம்!!

துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று(19/01/2023) திடீரென வானில் ஒரு மாற்றம் தோன்றியுள்ளது. குறித்த மாற்றத்தில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மர்ம மேகங்கள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குறித்த மாற்றத்திற்கு காரணம், வேற்று கிரக வாசிகளின் செயற்பாடாக இருக்கும் என மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விடயங்களை பகிர தொடங்கிவிட்டனர். தற்போது இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி Read More

Read more