பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் நேற்று நடந்தேறியது!!
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நேற்று திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை ஆலியா பட் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ஆலியா பட்” இன் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில், ‘நேற்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் Read More
Read More