முதன்முறையாக ரசிகரிடம் கோபத்தை காட்டிய அஜித், ஷாக்கான மக்கள்- ஆனால் எதற்காக தெரியுமா?
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தமான வழியில் பயணம் செய்து வருபவர். சினிமாவை தாண்டி தனது பிடித்தமான நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்று விருது எல்லாம் பெற்றார். அதை அவரது ரசிகர்கள் தாங்களே ஜெயித்தது போல் கொண்டாடினார்கள். இன்று என்ன நாள், அனைவரும் ஓட்டு போட வேண்டிய நாள். எனவே அஜித் எப்போதும் போல முதல் ஆளாக வரிசையில் நின்று ஓட்டுபோட்டுவிட்டு சென்றுள்ளார். கொரோனா நோய் தொற்று Read More
Read More