மத்தளவிற்கு அபுதாபியிலிருந்து நேரடி விமானசேவை!!
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து ஜூன் 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்ட நேரடி விமானசேவை இடம்பெறவுளளதாக சிவில் விமான போக்குவரத்து, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் அமைந்துள்ள சில்க் ரூட் விசேட விருந்தினர் அறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மத்தள விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலிகமாக மாத்திரமே விமானங்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் ஆனால் Read More
Read more