‘ஸ்ரீநிதி’ சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்….. அவரின் உயிர்த்தோழி சீரியலில் நாயகி “நக்‌ஷத்ரா”!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் Read More

Read more

சுமார் ரூ.600 கோடி வசூல்செய்து மாபெரும் சாதனை படைத்தது “கேஜிஎப் 2”!!

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. பிரசாந்த் நீலின் இயக்கத்தில் ‘யாஷ்’ நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப் 2’. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. Read More

Read more