‘ஸ்ரீநிதி’ சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்….. அவரின் உயிர்த்தோழி சீரியலில் நாயகி “நக்‌ஷத்ரா”!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் Read More

Read more

“சிம்பு”வீட்டு முன் சீரியல் நடிகை ஒருவர் சிம்புவை திருமணம் செய்து வைக்க கோரி போராட்டம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் “சிம்பு”வின் வீட்டு முன் சீரியல் நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘7சி’ தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி. அதன் பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இவர், சமீபத்தில் சிம்பு குறித்து மீம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “ஒரு நாள் Read More

Read more