#Actor Sathyaraj

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் தேவதர்ஷினி இளவரசு சுப்பு பஞ்சு திவ்யா துரைசாமி ஜெயப்பிரகாஷ் சன் பிக்சர்ஸ் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

அரசியலில் களமிறங்கும் “திவ்யா சத்யராஜ்”!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். Read More

Read More