#actor partheepan

CINEMAindiaLatestNews

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் பார்த்திபனுக்கு ஏற்பட்ட சிக்கல்…. கவலையுடன் மகள் வெளியிட்ட பதிவு

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் என்பதும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கிய ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரே ஷாட்டில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவிட் தடுப்பு ஊசி போட்டதால் முகவீக்கம் ஏற்பட்டது என்றும், Read More

Read More