தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் மீரா மிதுன் – காரணம் இவர்தானா??

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.   ட்விட்டர் பதிவை பார்வையிட இங்கே அழுத்துங்கள்   தன் முடிவுக்கு அஜித் ரவி என்பவர் தான் காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த 2 பக்க அறிக்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன் என்றும் அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் Read More

Read more