மகன் புகைப்படத்தை வெளியிட்ட கிங்காங்… குவியும் வாழ்த்துகள்!!
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்த கிங்காங்கின் மகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருப்பவர் கிங் காங். இவரது உண்மையான பெயர் ‘சங்கர்’. ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிப்பெற்ற ‘அதிசய பிறவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கிங் காங். கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். Read More
Read More