“ஜப்பான்” படத்தின் புதிய Update கொடுத்த நடிகர் கார்த்தி!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்‘, ‘நம்மவீட்டு பிள்ளை‘ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Read More

Read more

ரஷ்ய மொழியில் கைதி….. Trailer வெளியாகி பெரும் வரவேற்பு!!

நடிகர் கார்த்தி, நரேன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது. 2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று Read More

Read more

புதிய சாதனை படைத்த “Jai Sultan……”!!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. “Jai Sultan” பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள். இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி Read More

Read more

கர்த்தியை தொடர்ந்து அடுத்த பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்!!

பிரம்மாண்ட படங்களை இயக்கி இருக்கும் சங்கரின் மகள் அதிதி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் Read More

Read more

கார்த்தி ஜோடியாகும் ஷங்கரின் மகள்!!

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விருமன் படத்தின் First Look ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி Read More

Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி!!

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   டுவிட்டர் பதிவை பார்வையிட இங்கே அழுத்தவும்   இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட Read More

Read more