சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!!

முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடித்துள்ள ஒரு புதிய படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார். நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். Read More

Read more