“பயில்வான் ரங்கநாதன்” மீது ‘பாடகி சுசித்ரா’ அவதூறு புகார்!!

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகரான பயில்வான் ரங்கநாதன். சமீப காலமாக சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிரங்கமாக மீடியாவில் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். இவர், அந்த காலக்கட்டத்தில் இருந்தே சினிமாவில் உள்ளதால் சினிமா நட்சத்திரங்களை பற்றிய பல அறியாத ரகசியங்கள் நடந்திருப்பதாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அந்த வகையில், சமீப நாட்களுக்கு முன்பு தனுஷின் விவாகரத்து விடயத்தினை குறித்து பயில்வான் பேசிய போது பாடகி சுசித்ராவைக் Read More

Read more

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாகசைத்தன்யா விவாகரத்து தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்!!

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் சர்ச்சைக்குறிய கருத்தை அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா – நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த இடியாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது. Read More

Read more

விவாகரத்து செய்துகொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர்!!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர் Read More

Read more

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 3 ஹீரோயின்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவஹர். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த, அனிருத்தும் Read More

Read more

‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு முடிந்தது…. ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ்!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பி உள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் Read More

Read more

நைஜீரியா சிறுவர்கள் உருவாக்கிய ஜகமே தந்திரம் டிரைலர்… குவியும் பாராட்டுகள்!!

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் போல் நைஜீரியா சிறுவர்கள் நடித்து அசத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத நைஜீரிய சிறுவர்களையும் கூட கவர்ந்துள்ளது. நைஜீரிய சிறுவர்கள் இணைந்து ஜகமே தந்திரம் டிரைலரை தங்கள் பாணியில் உருவாக்கி நடித்துள்ளனர். விடியோவை பார்வையிட இங்கே ஒரிஜினலில் வரும் காட்சிகள் போலவே Read More

Read more

பாலிவுட்டில் தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் துல்கர் சல்மான். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் Read More

Read more