28 வருடங்களை கடந்த விஜய்… கோவிலில் ரசிகர்கள் சிறப்பு அர்ச்சனை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ ’28YearsOfVijayism’ என்கிற ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ரசிகர்கள் கோவிலில் விஜய் புகைப்படத்தை Read More
Read more