சினிமாவை முற்றும் துறந்து….. அரசியலில் குதித்த ஜோசப் விஜய்!!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக Read More

Read more

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா!!

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்.மாணிக்கவேல் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நடனம் அமைப்பதை பிரபுதேவா ஒரு நாளும் நிறுத்தியதே இல்லை. இந்தியில், தெலுங்கு என்று முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைத்துத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். குறிப்பாகத் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா Read More

Read more

அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட உள்ள பீஸ்ட் படக்குழு!!

நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், Read More

Read more

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித் – விஜய்!!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சனும்,அதேபோல் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத்தும் இயக்கி வருகின்றனர்.   நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரும் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சி Read More

Read more

BEAST இல் விஜய்யுடன் நடனம் ஆட – சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். Read More

Read more

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பலர் ஆங்காங்கே தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். Read More

Read more