சங்குப்பிட்டி, பலாலி பிரதேசங்களுக்கு இன்று உச்சம் கொடுக்கவுள்ள சூரியன் – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் Read More

Read more

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கவனம் செலுத்துகிறது ராஜபக்ச அரசாங்கம்!!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையத்தின் தரத்திற்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் மீண்டும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூ .300 மில்லியன் உதவிக்கு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. அமைச்சரவை துணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் Read More

Read more