“நகைமாளிகை” வர்த்தகர்களின் நிலை!!
நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நகை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்துறையைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அடிக்கடி இதுபோன்ற முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதால் சாதாரண நாட்களிலும் வழமை போன்ற நகை வர்த்தகம் நடைபெறுவதில்லை என சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார். எவ்வாறெனினும் நகை வர்த்தகத் துறையில் அன்றாடம் நாட்கூலிகளாக தொழில் புரியும் பட்டறை வேலை ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த Read More
Read more