இலங்கையை தாக்குமா சுனாமி? சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

இந்து சமுத்திரத்தில் அந்தமான் தீவுகளுக்கு அருகாமையில் 95 கிலோ மீட்டர் ஆழமான கடல் பகுதியில் இன்று காலை 9.12 மணிக்கு ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சற்று முன்னர் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதனால் கரையோர பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் பீதியடையத்தேவையில்லை. முன்னர் கிடைத்த செய்தி இந்திய கடல் Read More

Read more