பட்டமளிப்பு மேடையில் “தங்கள் பட்டமளிப்பு சுருள்களை முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் இருந்து ஏற்க மறுத்த பட்டதாரிகள்” ( காணொளி)….. கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இந்நிலையில், உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரிடையேயும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை கொழும்பு பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு Read More

Read more