ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்த நடிகர் சிம்பு!!
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார்.
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார்.
இதையடுத்து,
வருகிற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் சிம்பு.
இந்நிலையில்,
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களுடனான வெற்றி விழா கொண்டாட்ட கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சிம்பு அறிவித்துள்ளார்.