எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.