அடுத்து பிரதமர் ஆகின்றார் ரணில்!!
நாட்டில் ஏற்பட்டு இருக்க கூடிய பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என பிரபல சிங்கள ஊடகமொன்று நம்பத்தகுந்த வடடாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலின் ஊடக வந்திருக்க கூடிய ஒருவர் இப்பொழுது பிரதமர் ஆகின்றார்.
ஆனால் அரசியலிலே சில முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் ஒருவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.