தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை!!
யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தேசிய பாடசாலையாக இன்று தரமுயர்த்தப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைக்கு அமைய,
ஆயிரம் தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.