அறிமுகப்படுத்தப்பட்ட்து “தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு”….. முழுமையான விபரங்கள் மற்றும் இணைப்புக்கள்!!

வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (Fuel pass) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர  கூறியுள்ளார்.

இதன்படி,

ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன்,

வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி,

வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

‘NATIONAL FUEL PASS’ இனைப் பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்ய இங்கே அழுத்துங்கள்……………

இணையதளத்திற்கு சென்று மக்கள் இப்போது தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டுக்கான பதிவகளை செய்யலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *