மூன்று நாட்களுக்கு முழு நேர பயணத்தடை!!
நாடுமுழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முழுநேரப் பயணத்தடை விதிக்கப்பாடுவதாக கொவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுப்ப பரவலைப் பட்டுப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.