அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலும் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.