மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு – சுரேஷ் காமாட்சி!!
பல போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுவெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, YG.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.



மேலும்,
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்கள்.