21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் அடுத்த இரு வாரங்களில்!!

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எனவும் இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *