FEATUREDLatestNewsTOP STORIESWorld

அபுதாபியின் ஆட்சியாளரர் காலமானார்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ‘ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்’ இன்று 13/05/2022 (வெள்ளிக்கிழமை) காலமானார் என்று அரச தலைவர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

(அபுதாபி) Abu Dhabi

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம்,

அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு அரச தலைவர் விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கின்றது எனவும் அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *