கலவரத்தை ஏற்படுத்த அழைத்து வரப்பட்ட கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து திடுக்கிடும் தகவல்!!
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தில் அரச ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கும்பல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது.
குறித்த வன்முறை சம்பவங்களுக்காக சிறையிலிருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுர்த்தி பயனாளர்களும் அச்சுறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.