இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனாவினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு14 – 60 வயதுடைய பெண், கொழும்பு15 – 85 மற்றும் 84 வயது ஆண்களே கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அர தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து நூறாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *