LatestNews

இவர்கள் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும்….. யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி!!

யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பில்,

கீழ் உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் யாழ். காவல் நிலையத்துக்கு அல்லது தனக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

 

குறித்த இரண்டு நபர்களும் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில் இவர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால்,

0718591329 என்கிற யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *