சற்று முன்னர் யாழ் பருத்தித்துறை வீதியில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது

யாழ் பருத்தித்துறை வீதி நீர்வேலி கந்தசுவாமி கோயிலிற்கு அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று வேக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது அங்கிருந்த வேலியை சிதைத்துக்கொண்டு வாகனம் பாய்ந்து கோரா விபத்துக்குள்ளானது வாகனத்தில் பயணித்த யாவருக்கும் எந்த சேதமும் ஏட்படவில்லை மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்கள்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap