முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!!

அனைத்து பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான காலக்கெடு நாளை(07/09/2022)யுடன் முடிவடைகிறது.

இதனை கல்வி அமைச்சு இன்று (06/09/2022) அறிவித்துள்ளது.

அதன்படி,

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(07/09/2022)யுடன் முடிவடைகிறது.

இதேவேளை,

பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13/09/2022) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *