வெகுவிரைவில் பாரிய நிலநடுக்கம்….. யாழ் மறறும் கொழும்பு பகுதிகளுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படும்!!

இந்தியாவில் உள்ள இமயமலை தொடர் அருகே எதிர்காலத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட கூடும் என ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .

எனினும்,

நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையும் திகதியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .


இது தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன,

ரிக்டர் அளவுகோலில் 8 ஆக மிகவும் பலமான நிலநடுக்கம் உருவாகினால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உணர முடியும் என என சுட்டிக்காட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *