தீப்பற்றிய கப்பலில் பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது!!!!
கடந்த அன்று தீ பற்றி எரிந்த கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த பொருட்கள் இப்போது கடற்கரைகளில் மிதந்து வருகின்றன.
அவர்ரு மக்கள் கைகளால் தொடவோ எடுக்கவோ வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவித்தலை மீறி செயட்படட எட்டு பேரை போலிஸ் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களில் சிலருக்கு கைகளில் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.