கொழும்பு 01 தொடக்கம் 11 வரையான பிரதேசங்களில் (4,5,6 தவிர்ந்த) எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.