சீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் வந்த திடுக்கிடும் தகவல்- RDO விசாரனை முடிவு
கடந்த டிசம்பர் 9ம் தேதி தமிழக மக்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த செய்தி நடிகை சித்ராவின் தற்கொலை.
தற்கொலைக்கு முந்தைய நாள் வரை சந்தோஷமாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்தது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி தான்.
அதிலும் மிகவும் தைரியமான பெண் அவர். சித்ரா இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அன்றிலிருந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் RDO இந்த வழக்கை முடித்துள்ளனர். சித்ரா வரதட்சனை கொடுமையினால் இறக்கவில்லை. சித்ராவிற்கு நெருக்கமான 15 பேரிடம் விசாரனை நடத்தி அதனை 16 பக்கங்களாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
RDO விசாரனையில் தற்கொலைக்கான எந்த விவரமும் தெரியாததால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.