மத்திய ஒப்பந்த பட்டியலில் சறுக்கிய விராட், ரோகித், ஜடேஜா.. எண்ட்ரி கொடுத்த நிதிஷ், அபிஷேக்?
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் ‘ஏ’ கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ பிரிவுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் Read More