கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளை விரைவாக வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம். இதேவேளை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு எடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் ஆரம்பிப்பதற்காக நாங்கள் பணியாற்றி Read More

Read more

யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது . வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார். காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது Read More

Read more

JAD ஈஸ்டர் அபாயம்! கொழும்புக்கு திடீர் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினம் நெருங்கும் நிலையில் இலங்கையில் இடம்பெற்ற நாசகார செயலும் நம் கண்முன் வருகின்றது. இந்த முறை இரண்டாவது ஆண்டாக கடுமையான பாதுகாப்பு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

Read more

இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலி!

மன்னார் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மாலை 2.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்களினுடைய அஞ்சலிக்காக ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித Read More

Read more

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த படகால் பதற்றம்!

திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த 25 ஆம் திகதி துவா என்ற படகிலேயே மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்றவர் திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த கலப்பதி ஆராச்சிகே ராண்டி ரதீசா லக்சான் என்பவர் எனவும் இவர் மார்ச் 31 ஆம் திகதி கடலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் பயணித்த படகு Read More

Read more

ரெட்மி நோட் 10 சீரிஸ் வருவாயில் சியோமியிலிருந்து அற்புதமான புதுப்பிப்பு

சியோமி தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த லாபம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களின் இரண்டு வார விற்பனை ரூ. சியோமி ரூ .500 கோடி வருவாய் அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 10 சீரிஸ் மூன்று மாடல்களில் கிடைக்கிறது: ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ். ஒவ்வொரு மாடலும் மார்ச் Read More

Read more

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளில் இறுக்கத்தை தளர்த்தவேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் பயணம் செய்கின்றனர். விசேடமாக ஆசிரியர்கள் பெருமளவானவர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்கள் பயணிக்கும் Read More

Read more

யாழில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் – புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த 60 வயதான முருகமூர்த்தி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட Read More

Read more

ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு

51 வது தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். “ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்புக்காக தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறுகிறார்” இவ்வாறு அவர் கூறினார். இந்திய சினிமா துறையில் மத்திய அரசு வழங்கிய மிக உயர்ந்த விருது தாதா சாஹேப் பால்கே விருது. நடிகர் திலக் சிவாஜி மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

Read more

தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். தென்னாசியாவில் குறைந்தளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை Read More

Read more