அப்பிள் நிறுவனம் புதிய Mac Studio- Studio Display!!
அப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளேவை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மேக் ஸ்டூடியோ,
ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது.
இந்த எம்1 மேக்ஸ் சிப் கொண்டுள்ள புதிய மேக் ஸ்டூடியோ 16 கோர் ஜியோன் பவர்ட் மேக் ப்ரோவை விட 50 சதவீதம் வேகமாக வேலை செய்யக்கூடியது.

மேலும்,
கோர் ஐ9 கொண்ட 27 இன்ச் ஐமேக்கை விடவும் 2.5 மடங்கு அதிவேகம் கொண்டது.
எம்1 அல்ட்ரா கான்ஃபிகரேஷன் 27 இன்ச் ஐமேக்கை விட 3.8 மடங்கு வேகத்தையும், மேக் ப்ரோவை விட 60 சதவீதம் வேகத்தையும் கொண்டது.