புத்தாண்டை கொண்டாட வேண்டாமா? இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை மதிப்பீடு செய்து புத்தாண்டில் முன்னெடுக்கப்படக் கூடிய நடைமுறைகளை சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *